Calendar Vastu: புத்தாண்டு வளமாய் இருக்க வீட்டில் காலண்டரை ‘எங்கே’ வைக்கலாம்?

New Year 2023 Calendar Vastu Direction: புத்தாண்டு 2023 நாட்காட்டியை வீட்டின் கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் வைப்பது நல்லது. 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கடை, வீடு அல்லது அலுவலகத்தில், கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசைகளில் நாட்காட்டியை வைப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கிறது.

1 /4

புத்தாண்டில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் வடக்கு திசையில் குபேர மூலையில் காலண்டர் வைக்கலாம்.  கல்யாணம், நீரூற்று, பசுமை சம்பந்தமான படங்களோட நாட்காட்டியை இந்த திசையில் வைக்கலாம்

2 /4

வாஸ்து சாஸ்திரப்படி, புதிய நாட்காட்டியை வாங்கி, பழைய காலண்டரின் மேல் மாட்டுவது துரதிருஷ்டமானது

3 /4

கிழக்கு திசையில் நாட்காட்டியை வைத்தால், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்

4 /4

சோகமான முகங்கள், வன்முறை விலங்குகள் அச்சிடப்பட்டிருக்கும் நாட்காட்டிகளை தவிர்க்கவும். உதிக்கும் சூரியனுடன் தொடர்புடைய நாட்காட்டியை வீட்டில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது