படுக்கையறையில் எந்த திசையில் தூங்க வேண்டும்? என்னென்ன பொருட்களை வைக்கக்கூடாது? அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. அந்த வகையில், சில குறிப்பிட்ட ராசிகளை சேர்ந்த பெண்கள் திருமண வாழ்வில் மிக சிறந்த வாழ்க்கைத்துணையாக அமைவார்கள் என ஜோதிடம் கூறுகிறது.
பலரும் தங்களது பர்ஸில் குடும்ப உறுப்பினர் படங்கள், தெய்வங்களின் படங்களை வைக்கின்றனர். இது சரிதானா அல்லது வைக்க கூடாதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பொங்கல் பண்டிகையில் வீட்டில் கஷ்டம் வராமல் இருக்க வாஸ்து சாஸ்திரப்படி பின்வரும் 2 உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்!
Vastu Tips Do Not Place Calendar On This Side : வீட்டிற்கு நாம் புதிதாக வாங்கி வரும் காலண்டரை, ஒரு திசையில் மாட்டவே கூடாதாம். அது எந்த திசை தெரியுமா? இதோ முழு விவரம்!
Vastu Tips For Tulsi Plant: வாஸ்து சாஸ்திரப்படி, துளசி செடிகளை வீட்டில் வளர்க்கும்போது சில விஷயங்களை கடைபிடிப்பது அவசியம். இல்லையெனில், நிதி பிரச்னைகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
Vastu Tips For Happiness 2026 New Year : 2026 புத்தாண்டு விரைவில் பிறக்க இருக்கிறது. இந்த ஆண்டில், உங்கள் வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்று நினைத்தால், கண்டிப்பாக கீழே குறிப்பிடப்போகும் பொருட்களை வீட்டை விட்டு வெளியே தூக்கிப்போடுங்கள்.
Vastu Tips Mirror Inside Pooja Room : பலரது இல்லங்களில் பூஜை அறையில் கண்ணாடி வைக்கும் பழக்கம் இருக்கும். இது நல்லதா, கெட்டதா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Home Entrance Vastu Tips: கண் திருஷ்டி படாமல் இருக்க வீட்டு வாசலில் சில விஷயங்களை செய்வதன் மூலம் திருஷ்டி படாமல் இருக்கும் என வாஸ்து குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
Cat Crossing Path Astrology: வெளியில் செல்லும்போது பூனை குறுக்கே சென்றால் அசுபமாக எதாவது நடக்கும் என நம்பப்படும் நிலையில், இது உண்மையா என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
Money Vastu: உங்கள் வீடுகளில் பணம் தங்க வேண்டுமென்றால் இந்த மூன்று விஷயங்களை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அது என்னென்ன என்பதை பார்ப்போம்.
Vastu Shastra Tips: கடன் தொல்லையில் இருந்த தப்பிக்க வீட்டில் சில பெருட்களை கட்டாயம் வைக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. எனவே, அது என்னென்ன பொருட்களை என்பது குறித்து பார்ப்போம்.
Vastu Tips Sleeping : ஜோதிடத்தின் படி, நாம் எந்த திசையில் தலை வைத்து உறங்கலாம், உறங்க கூடாது என்று சில வரைமுறைகள் இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Vastu Tips: என்னதான் உழைத்து சம்பாதித்தாலும் வீட்டில் பணம் தங்குவதில்லை என்றும் பணப் பிரச்னையால் அவதிப்பட்டு வருவதாகவும் பலரும் புலம்பி வருகின்றனர். வீட்டில் நிதி ரீதியாக பிரச்னை வராமல் இருக்க வீட்டில் சில வாஸ்து மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது
Vastu Tips: வாஸ்து சாஸ்திரப்படி, காலை எழுந்ததும் நாம் செய்யும் சில தவறுகளால் அன்றைய நாள் முழுவதும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துமாம். எனவே, பாசிட்டிவ் எண்ணங்களுடன் நாளை தொடங்க, சில தவறுகளை செய்வதை தவிர்க்கவும்.
Vastu Tips: வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் சில செடிகளை வளர்ப்பது எதிர்மறை ஆற்றலை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. எனவே, வீட்டில் என்னனென்ன செடிகளை வளர்க்க கூடாது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
நமது வீட்டின் அமைப்பு, திசை மற்றும் ஆற்றல் நமது ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் எதிர்மறை ஆற்றல் அல்லது வாஸ்து தோஷம் இருந்தால், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படலாம்.
Vastu Tips: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும் சில எளிய பரிகாரங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Lucky Plants For Home: குடும்பத்தில், செல்வமும் பண வரவும் குறையாமல் இருக்கவும், சந்தோஷம் என்றென்றும் நிலைத்திருக்கவும், சில செடிகள் பலன் தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
உணவில் முடி இருப்பது எப்போதும் நடிக்கும் ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும், அடிக்கடி இப்படி நடப்பது ஒரு அபசகுனமாக பார்க்கப்படுகிறது. இதனை எப்படி நிவர்த்தி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Vastu Tips for Shop: வீடு மட்டும் இன்றி கடைகளுக்கும் வாஸ்து உள்ளது. இந்த வாஸ்துவை பின்பற்றவில்லை என்றால் உங்கள் வியாபாரம் நஷ்டம் அடையலாம்.
வாழ்க்கையில் பணத்தட்டுப்பாடு என்பதை ஏற்பாடாமல் இருக்கவும், செல்வ செழிப்பு குறையாமல் இருக்கவும், உங்கள் பர்ஸில் வைக்க வேண்டியவை மற்றும் வைக்க கூடாத பொருட்களை பற்றி விரிவாக இந்தப் பதிவில் பிரிவாக அறிந்து கொள்ளலாம்.