இந்தப் புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 450k+ முன்பதிவுகள் செய்யப்பட்டன, இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதிகம் என்று ஹோட்டல் நிறுவனர் அகர்வால் கூறியுள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களில் நாமக்கல் மாவட்டத்தில் 9 கோடியே 25 லட்சத்திற்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கையில் மிக கடுமையான சூழல் நிலவியது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் காலி சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏந்தியவாறு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி புத்தாண்டை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி நகர வீதிகளில் அவதார் திரைப்பட கதாபாத்திரங்கள் மற்றும் டைனோசர் வடிவிலான பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நடனமாடியபடி இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டம்.
New Year’s Eve 2022 : புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கூகுள் நிறுவனமும் வழக்கம் போல் டூடுலை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தாண்டு டூடுலில், கூகுள் நிறுவனம் ஒரு சர்ப்ரைஸை ஒளித்து வைத்துள்ளது.
New Year Resolutions : மறக்காமல் புத்தாண்டு தோறும் நாம் எடுக்கும் டாப் 5 சபதங்கள் குறித்தும், அதை நாம் பின்பற்றாமல் இருப்பது குறித்தும் இங்கு காண்போம்.
Astrology 2023: 2023 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்பு, குடும்பத்தில் முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் அமைதி கிடைக்கும். புதிய நம்பிக்கை மற்றும் தீர்மானத்துடன், 2023 புத்தாண்டு எந்த ராசிக்கு சிறப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...
சிவகாசியில் 2023ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் இறுதி கட்ட பணிகள் தீவிரம். QR கோட்டுடன் கூடிய புதிய வடிவிலான காலண்டர்கள் புதிய வடிவில் ஆன காலண்டர்கள் அறிமுகம்.
New Year Horoscope: சில குறிப்பிட்ட ராசிகளுக்கு 2023-ம் ஆண்டில் வியாபாரம் மற்றும் வருமானம் அமோகமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Free Ration Scheme 2023: 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டின் 80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரான் BF7 கரோனா தொற்று இந்தியாவிலும் தென்பட்டதை அடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
2023 முதல் லட்சுமி தேவியின்யின் சிறப்பு ஆசீர்வாதம் சில ராசிக்காரர்கள் மீது பொழியும். பணம், வேலைக்காரர்கள், வியாபாரம் ஆகியவற்றில் மட்டுமே முன்னேற்றம் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்துக்கொள்வோம்.
2023 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு மிகவும் சிரமமான காலமாக இருக்கும். இந்நிலையில், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.