சமூக ஊடகங்களில் அதிக நேரம் நேரத்தை செலவிடுவது, திரைப்படம் பார்ப்பது அல்லது ஆன்லைன் கேம்களை விளையாடுவது போன்றவற்றின் மூலமும் உங்களால் கண்கள் பாதிப்படையும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், வறட்சி, எரிச்சல் மற்றும் எரியும் உணர்வுகள் போன்ற கண் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும் தொடர்ந்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும் போது, அதன் அறிகுறிகள் கண்களில் தெரியும்.அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள் கண்களில் தெரியுமா என்று ஆச்சரியப்படவேண்டாம்
கண்கள் உலர்ந்து போய் எரிச்சல் ஏற்படுகிறதா? தலைவலி தொடர்கிறதா? கணினித் திரையை உற்றுப் பார்ப்பதால் உடல் சோர்வடைகிறதா? இதற்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (Computer vision syndrome (CVS)) என்று பெயர்.
வேலை காரணமாகவும், பொழுதுபோக்கிற்காகவும் லாப்டாப் மற்றும் பிற டிஜிட்டல் கேஜெட்களை நாடும் போக்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக அதிக நேரம் ஸ்க்ரீனை பார்ப்பதால், கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மதுரை அகர்வால் கண் மருத்துமனையின் கிளையை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விஜய் சேதுபதி தனது தனது கண்ணை தானம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.
கண்களைச் சுற்றி கருப்பு வளையம் சில பெண்களுக்கு இருக்கும். இது பெண்களை வயதானவர் போல் காட்டும்.
சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும். தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
இதை போக்க சில எளிய வழிகள் பார்ப்போம் :-
வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.