PHOTO: பிகினியில் காணப்பட்ட நடிகை நுஷ்ரத் பருச்சாவிடம் கேள்வி எழுப்பிய ரசிகர்கள்.!!

சமூக ஊடகங்களில் நடிகை நுஷ்ரத் பருச்சாவுக்கு ரசிகர்களுக்கு பஞ்சமில்லை. அவரைத் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.

புதுடெல்லி: பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சாவின் (Nushrat Bharucha) சில புகைப்படங்கள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த படங்களில் நுஸ்ரத் பிகினியில் காணப்படுகிறார். இந்த படங்களை இன்ஸ்டாகிராம் கணக்கில் மூன்று நாட்களுக்கு முன்பு நுஸ்ரத் பகிர்ந்திருந்தார். இது மட்டுமல்லாமல், அவரது ரசிகர்களுக்கும் இந்த படங்கள் மிகவும் பிடித்துள்ளது. அதனால் அதிக அளவில் லைக் செய்யப்பட்டு உள்ளது.

1 /5

சமீபத்தில், ஐ.ஏ.என்.எஸ் (IANS) செய்தி நிறுவனத்திடம் பேசிய நுஸ்ரத், "பியார் கா பஞ்சனாமா" (Pyaar Ka Punchnama) படத்தில் நடித்ததை போல ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் எனக்கு வருகிறது என்று கூறினார்.

2 /5

எனக்கு பல வகையான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறது. ஆனால் அதுபோன்ற கதாபாத்திரங்கள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

3 /5

"பியார் கா பஞ்சனாமா பார்ட் 1 மற்றும் பார்ட் 2 படம் எனக்கு ஒரு நல்ல இடத்தை உருவாக்கியது. இதேபோன்ற கதாபாத்திரங்கள் நடிக்கும் வாய்ப்பை தான் திரைப்படங்களில் நான் பெறுகிறேன். ஆனால் எனக்கு இதுபோன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை. இதை நான் மாற்ற விரும்புகிறேன். நான் இதற்கு முன்பு செய்யாத ஒன்றை செய்ய விரும்புகிறேன் என்று கூறினார், 

4 /5

ஒரு நடிகை பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்ற கருத்தை நான் ஏற்கவில்லை.

5 /5

சோஷியல் மீடியாவில் நுஸ்ரத்தின் ரசிகர்களுக்கு பஞ்சமில்லை என்று நாங்கள் உங்களுக்கு சொல்லுகிறோம். அவரை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். (புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் நுஸ்ரத் பருச்சாவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது)