புகைப்படங்கள்: பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் புதிய அவதாரம்..!!

திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் "ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2" படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அனன்யா பாண்டே

சிவா முருகேசன் | Oct 13, 2019, 04:00 PM IST

புதுடெல்லி: தனது முதல் படத்தின் மூலம் பாலிவுட்டில் தனக்கென சிறந்த அடையாளத்தை உருவாக்கிய அனன்யா பாண்டே (Ananya Pandey) இன்று அனைவருக்கும் பிடித்த நடிகைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் "ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2" (Student of the Year 2) படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அனன்யா பாண்டே, சமூக வலைப்பின்னல் தளமான இன்ஸ்டாகிராமில் (Instagram) மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், தனது சமீபத்திய படங்களை இங்கே பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அனன்யா பகிர்ந்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு.

1/5

Ananya Panday latest photos

Ananya Panday latest photos

இன்ஸ்டாகிராமில் அனன்யா பகிர்ந்துள்ள படங்களில் அவர் மிகவும் அழகாக காணப்படுகிறார்.

2/5

Ananya Panday latest photos

Ananya Panday latest photos

சோஷியல் மீடியாவில் அனன்யாவின் ரசிகர்களுக்கு பஞ்சமில்லை என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். இன்ஸ்டாகிராமில் 49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அனன்யாவைப் பின்தொடர்கிறார்கள்.

3/5

Ananya Panday latest photos

Ananya Panday latest photos

அனன்யா விரைவில் தனது இரண்டாவது பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.

4/5

Ananya Panday latest photos

Ananya Panday latest photos

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆரியனுடன் "பத்தி, பத்னி ஓர் வோ" படத்தில் அனன்யா நடிக்கிறார்.

5/5

Ananya Panday latest photos

Ananya Panday latest photos

"பத்தி, பத்னி ஓர் வோ" படம் டிசம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. (புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் அனன்யா பாண்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது)