பழைய கரன்சியை விற்று கோடீஸ்வரராகும் யோகம் உங்களுக்கு இருக்கா? பீரோவில தேடினா லாபம்!

 பழைய கரன்சிகள் இருந்தால் அதை வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தந்திரம் உங்களுக்குத் தெரியுமா? வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க ஆர்வம் காட்டுபவர்களுக்கு சரியான வழி...

Old Currency Selling Business : பழைய கரன்சிகள் இருந்தால் அதை வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தந்திரம் உங்களுக்குத் தெரியுமா? வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க ஆர்வம் காட்டுபவர்களுக்கு சரியான வழி...

1 /7

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது, அதற்கான சரியான வழிமுறைகள் தெரிய வேண்டும். அதிக முதலீடு இல்லாமல், வீட்டிலேயே இருந்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வழி தெரிந்தால் பலர் கோடீஸ்வரர்களாகிவிடுவார்கள். பணத்தைப் போட்டு பணம் சம்பாதிக்கலாம். இதற்கு பழைய ரூபாய் நோட்டுகள் உதவும்

2 /7

பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்கும் பல இணையதளங்கள் உள்ளன. இந்த தளங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்று சம்பாதிக்கலாம். 

3 /7

உதாரணமாக இஸ்லாமியர்களுக்கு முக்கியமான எண்ணான 786 என்ற எண் இருக்கும் கரன்சிகளுக்கு அதிக விலை கிடைக்கிறது

4 /7

உங்களிடம் இருக்கும் பணத்தாளில் 786 என்ற எண் இடம் பெற்றிருந்தால், நீங்கள் கோடீஸ்வரர் தான்...அந்த அரிய ரூபாய் நோட்டை விற்று பணம் சம்பாதிக்கலாம்

5 /7

நம்பர் 9 அதிகம் கொண்ட ரூபாய் நோட்டுக்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும். அதேபோல, பழைய ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டுக்கு நல்ல விலை கிடைக்கும்

6 /7

https://coinbazzar.com போன்ற பல வெப்சைட்கள் இதற்காகவே பிரத்யேகமாக உள்ளன. இந்த இணையதளங்களில், உங்களிடமுள்ள அரிய ரூபாய் நோட்டுகளை விற்கலாம். ஆனால், எல்லாவகையான பணத்தாள்களுக்கும் பணம் கிடைக்காது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.  எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது