பா.இரஞ்சித்தின் புதிய படம் தொடக்கம் - புகைப்படங்கள்

பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியது

1 /3

ஜெய்குமார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்

2 /3

சாந்தனு, அசோக் செல்வன், திவ்யா துரைசாமி, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

3 /3

கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது