Bigg Boss 8 Tamil Eviction Ranjith Salary : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் நடிகர் ரஞ்சித் இதிலிருந்து வெளியேற்றி இருக்கிறார்.
Bigg Boss 8 Tamil Sathya Tharshika Salary Details : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் டபுள் எவிக்ஷனில் வெளிேயற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Kamal Haasan To Join Tamil Bigg Boss 8 : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன், தற்போது சூடு பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை, மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Bigg Boss 8 Tamil This Week Eviction : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
Bigg Boss 8 Tamil Norms To Actor Vijay Sethupathi :தமிழ் ரசிகர்கள் அதிகம் பேரை கவர்ந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இது குறித்து தகவல்களை இங்கு பார்ப்போம்.
Actor Sivakarthikeyan In Bigg Boss 8 Tamil : நடிகர் சிவகார்த்திகேயன், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அமரன் படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்து கொண்டார். அப்போது, அவர் போட்டியாளர் சாச்சனா குறித்த அதிர்ச்சியான ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.
Actor Ranjith Ex Wife Priya Raman : நடிகர் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இவர் குறித்து அவரது முன்னாள் மனைவி ப்ரியா ராமன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
Bigg Boss 8 Tamil Arnav Eviction Vijay Sethupathi Contemns : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பித்ததை தொடர்ந்து, இதிலிருந்து இரண்டாவது ஆளாக எவிக்ட் ஆனார், அர்னவ். இவர் நேற்று மேடையில் பேசிய விஷயங்கள் விஜய் சேதுபதியின் கண்டனங்களுக்கு உள்ளானது.
Bigg Boss 8 Tamil This Week Eviction : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில், இந்த வாரம் வெளியேறியிருக்கும் நபர் யார் தெரியுமா?
Actress Sachana Namidass Job Before Bigg Boss 8 Tamil : பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கவனம் ஈர்க்கும் போட்டியாளராக களமிறங்கியிருப்பவர் சாச்சனா. இவர், நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
Bigg Boss 8 Tamil Eviction This Week : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 1 வாரம் ஆகியிருப்பதை தொடர்ந்து, இந்த வாரம் எலிமினேட் ஆவப்போவது யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Bigg Boss 8 Tamil Rules For Vijay Sethupathi : நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக மாறியிருப்பதை தொடர்ந்து, அவருக்கு அந்நிகழ்ச்சி சார்பாக ஒரு கண்டீஷன் போடப்பட்டுள்ளதாம். அது என்ன தெரியுமா?
Bigg Boss 8 Tamil Second Eviction : சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பிக்பாஸ் 8 போட்டியில், கவனிக்கத்தக்க போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இதில், யார் இரண்டாவதாக எவிக்ட் ஆக உள்ளார்கள் தெரியுமா?
Bigg Boss 8 Tamil First Eviction : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, சமீபத்தில் தொடங்கிய நிலையில், ஒரு பெண் போட்டியாளர் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Latest News Bigg Boss 8 Tamil Cofirmed Contestants List : பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அதில் கன்ஃபார்ம் ஆக்கப்பட்ட போட்டியாளர்களின் விவரத்தை இங்கு பார்ப்போம்.
4 TV Serials Ending Due To Bigg Boss 8 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து, 4 முக்கிய தமிழ் தொடர்கள் முடிவுக்கு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.