பெரிய திரையில் களமிறங்கும் ‘பரிதாபங்கள்’ புகழ் கோபி-சுதாகர்!

‘பரிதாபங்கள்’ கோபி சுதாகர், புதிதாக ஒரு படத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

1 /7

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்கள், கோபி மற்றும் சுதாகர். 

2 /7

இவர்கள் புதிதாக ஒரு படத்தை தயாரித்துள்ளனர். 

3 /7

அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. 

4 /7

படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். 

5 /7

இது, ஒரு கல்லூரி கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /7

பரிதாபங்கள் சேனலை ஆரம்பிப்பதற்கு முன்னர் கோபி மற்றும் சுதாகர் மேடை கலைஞர்களாக இருந்தனர். 

7 /7

இவர்கள் தற்போது படத்தை தயாரிக்கும் அளவிற்கு முன்னேறியிருப்பதால் இவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.