ஹார்திக் பாண்ட்யா மற்றும் நதாஷா ஸ்டான்கோவிச்சின் மகன் அகஸ்தியா பிறந்து புதன்கிழமை இரண்டு மாதங்கள் ஆகின்றன. மகிழ்ச்சியின் உச்சத்தில் அகஸ்தியாவின் அம்மாவும் அப்பாவும்!!
ஹார்திக் பாண்ட்யா மற்றும் நதாஷா ஸ்டான்கோவிச்சின் மகன் அகஸ்தியா பிறந்து புதன்கிழமை இரண்டு மாதங்கள் ஆகின்றன. மகிழ்ச்சியின் உச்சத்தில் அகஸ்தியாவின் அம்மாவும் அப்பாவும்!!
ஹார்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியா பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஹார்திக்கும் அவரது மனைவி நதாஷாவும் இந்த நிகழ்வைக் கொண்டாடினர்.
ஹார்திக், கேக்கில் வரையப்பட்ட மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியின் ஃபோட்டோவையும் பகிர்ந்தார். அதில் அவரது மகன் அகஸ்த்யாவின் பெயர் எழுதப்பட்டுள்ளது.
ஹார்திக் நதாஷா இருவரும் அவ்வப்போது தங்கள் வாழ்க்கையின் முக்கியத் தருணங்களை தங்கள் சோஷியல் மீடியா அகௌண்டுகளில் ரசிகர்கள் மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள தவறுவதில்லை!!
நதாஷா கர்ப்பமாக இருந்தபோதும், அந்த நல்ல செய்தியை இருவரும் பல ஃபோட்டோக்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
அகஸ்த்யா பிறந்தவுடன் ஃபோட்டோக்களை பகிர்ந்த இந்த ஜோடி ஒவ்வொரு முறையும் ரசிகர்களை தங்கள் செயலால் மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறார்கள் என்றே கூறலாம்!!