Viral ஆகும் தோனியின் style: ‘Best Hairstyle’ என பாராட்டும் Netizens!!

IPL 2020-க்கு பிறகு எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அரங்கிலிருந்து விலகி இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற்றதாக அறிவித்ததிலிருந்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டனை விளம்பர நிகழ்வுகளில்தான் பார்க்க முடிகிறது. 

சமீபத்திய தகவல்களின்படி, தோனி இந்த நாட்களில் தோட்டக்கலை மற்றும் விவசாயத்தில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இருப்பினும், இந்த வார தொடக்கத்தில் தோனி மும்பையில் காணப்பட்டார். தோனி ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்தார் என கூறப்பட்டுள்ளது. அவரது சில சமீபத்திய படங்கள் இதோ.

1 /5

சமீபத்திய படங்களில், தோனி தாடி இல்லாமல் மாறுபட்ட சிகை அலங்காரத்துடன் காணப்பட்டார். (Photo: Twitter)

2 /5

சர்வதேச அளவில் அறிமுகமானதிலிருந்து, தோனி அவ்வப்போது தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். (Photo: Twitter)

3 /5

ஒரு வயதான பெண்மணி முன்னாள் இந்திய கேப்டனை வாழ்த்துகிறார். அனைவரிடமும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பழகும் குணம் கொண்டவர் தோனி என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். (Photo: Twitter)

4 /5

வரவிருக்கும் IPL 2021-ல், தல தோனி மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்குவார். அவர் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். (Photo: Twitter)

5 /5

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் CSK கடந்த IPL-ல் நனறாக ஆடவில்லை. ரசிகர்கள் அணியின் ஆட்டத்தால் மிகவும் வேதனையடைந்தனர். இருப்பினும், CSK நிர்வாகம் எம்.எஸ் தோனியை தங்கள் அணியில் தக்க வைத்துக்கொண்டுள்ளது. CSK ரசிகர்களுக்கும் தோனி மீதுள்ள அன்பும் பாசமும் இன்னும் மாறவில்லை. (Photo: Twitter)

You May Like

Sponsored by Taboola