IPL Ticket Booking: சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், ஜெய்ப்பூர், மொஹாலி, பெங்களூரு, அகமதாபாத், லக்னோ, தர்மசாலா மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.
தல எம்எஸ் தோனி பைசெப்களை காட்டிக் கொண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் தோனிக்கு நிஜமாகவே 41 வயதாகிறதா? என வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுட்டிக் குழந்தையாக இருந்த சாம் கரண் இந்த ஆண்டு மீண்டும் தன்னுடைய முன்னாள் அணியான பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
ஐபிஎல் 2023 தொடரில் சிஎஸ்கே அணியின் துருப்புச் சீட்டாக இந்திய அணியின் ஆல்ரவுண்டரும் நட்சத்திர வீரருமான ரவீந்திர ஜடேஜா இருப்பார் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
IPL 2023, MS Dhoni: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், வலைப்பயிற்சியில் தோனி சிக்ஸர் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
IPL 2023: நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்ட போதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
IPL 2023, Ben Stokes: ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெரும் தொகைக்கு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை எடுத்திருந்த நிலையில், அவர் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
தோனிக்குப் பிறகு அடுத்த கேப்டனாக சிஎஸ்கே அணிக்கு பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவார் என கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் இறுதிவரை இருக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு இரண்டு பெரிய காயங்களுடன் போராடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல்-ல் விளையாட உள்ளதாகவும் கூறி உள்ளார்.
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் முதுகுவலி எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சை செய்யத் தயாராகி உள்ளதால் ஐபிஎல்லில் இருந்து வெளியேறினார்.
IPL 2023, RCB vs CSK: வரும் ஏப். 17ஆம் தேதி பெங்களூருவில் நடக்கும், பெங்களூரு - சென்னை போட்டிதான் விராட் - தோனி இணை கடைசியாக சேர்ந்து விளையாடும் போட்டியாக இருக்கலாம். எனவே, அந்த போட்டி மீது பயங்கர எதிர்பார்ப்பு உள்ளது.
Kyle Jamieson Injured: ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நியூசிலாந்து அணியின் வீரர் கைல் ஜேமிசனுக்கு காயம். சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Suresh Raina About MS Dhoni: தோனி ஓய்வு அறிவித்த அடுத்த அரைமணி நேரத்தில் ஏன் தானும் ஓய்வு அறிவித்தேன் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.