நாட்டில் மிகவும் அதிரடியான திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வரும் தொலைத்தொடர்பு நிறுவனம் என்றால் BSNL தான்; இது 1GB டேட்டாவை 30 நாட்களுக்கு ரூ.150 விலையில் வழங்குகிறது.
IPL 2020-க்கு பிறகு எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அரங்கிலிருந்து விலகி இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற்றதாக அறிவித்ததிலிருந்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டனை விளம்பர நிகழ்வுகளில்தான் பார்க்க முடிகிறது.
முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, டி 20 நட்சத்திர ஆட்டக்காரர் டுவைன் பிராவோ மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் CSK அணியில் நீடிப்பார்கள்
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியுடன் இருக்கும் டி நடராஜனுக்கு ஐபிஎல் 2020 இன் போது தந்தைவழி விடுப்பு வழங்கப்படவில்லை, இது சுனில் கவாஸ்கருக்கு (Sunil Gavaskar) மகிழ்ச்சி அளிக்கவில்லை.
IPL 2020 போட்டிகளின் போது ஏற்பட்ட தொடை எலும்பு காயத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த ரோஹித் ஷர்மா, இந்த மாத தொடக்கத்தில் ஃபிட்னஸ் பரிசோதனையை முடித்தார்.
BSNL மூன்று இன்டர்நெட் ப்ராபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.. 10GB டேட்டா வெறும் ரூ.56-க்கு கிடைக்கும்!!
பார்த்திவ் அக்கப்பூர்வமான விதத்தில் தனது கரியரை தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வருகையின் பின்னர் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
தளபதி செல்ஃபி, கோலி ட்வீட், தல தோனி நன்றி ட்வீட் என இந்த ஆண்டின் அதிகமாக மறு ட்வீட் செய்யபட்ட ட்விட்டர் பதிவுகள் இதோ..!
BSNL 3 புதிய திட்டங்கள், வரம்பற்ற அழைப்பு மற்றும் தரவு ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது..
IPL 2020 போட்டித்த்தொடருக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் ஷர்மா (Rohit Sharma), போட்டிகளில் கலந்துக் கொள்ள ஆஸ்திரேலியா செல்லாமல், நாடு திரும்பிய காரணம் என்ன என்று கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
தோனியை விடுவிக்க முடிவு செய்தால் CSK-வுக்கு ரூ .15 கோடி இருப்பு கிடைக்கும் என்றும் இந்த பணத்தை மற்ற வீரர்களை வாங்க அவர்கள் பயன்படுத்தலாம் என்றும் சோப்ரா கூறினார்.
பிஎஸ்என்எல் சிம் கார்டை இலவசமாகப் பெறுங்கள், நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்பதை அணியின் கேட்பன் ராகுல் டிராவிட் அம்பலப்படுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு IPL போட்டிகளில் பல மாற்றங்கள் நிகழக்கூடும் என்றும் அதில் ரெய்னாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது.
2013, 2015, 2017, 2019 என நான்கு முறை பட்டத்தை வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியனாகிவிட்டது....
6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே Joe Biden அதிபராவார் என்று அமெரிக்க அதிபரின் வெற்றியை ஜோஃப்ரா ஆர்ச்சர் கணித்திருந்தார். அன்றைய அவரது டிவிட்டர் செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது…
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League 2020 ) தொடரின் முதல் தகுதி போட்டி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நுழைந்துள்ளது.
இன்றைய முதல் தகுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
ஐ.பி.எல் போட்டித்தொடரின் 56 போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் விக்கெட் இழப்பு ஏதுமின்றி, 17.1 ஓவரில் 151 ரன்கள் எடுத்து சாதனையை பதிவு செய்துள்ளது.இந்தப் போட்டியில் பல புதிய சாதனைகள் அரங்கேறியுள்ளன.விளையாட்டு அரங்கில் அரங்கேறிய சில அற்புதமான தருணங்கள் புகைப்படங்களாக....
ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஏர்டெல், Vi மற்றும் ஜியோ ரூ.100-க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை வழங்குகின்றன, அவை தரவு மற்றும் அழைப்பு நன்மைகளை குறுகிய கால செல்லுபடியாகும்..!
தற்போது KXIP அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் ஆடி 10 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.