நீர்வழிப் போக்குவரத்துக்கு பயன்படும் கப்பல்களின் புகைப்படத் தொகுப்பு
மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காக பல்வேறு போக்குவரத்து சாதனங்கள் பயன்படுத்துகின்றன. நிலம், நீர் மற்றும் ஆகாயம் என பொதுவாக மூன்று வகை போக்குவரத்து சாதனங்கள் மூலமாக உலகம் எல்லைகளைக் கடந்து இயங்குகிறது.
நீர்வழி போக்குவரத்து என்றால் உடனே நினைவுக்கு வருவது, படகு, கப்பல் என இரு வகையே. ஆனால் பல வகையான நீர்வழி போக்குவரத்து சாதனங்கள் உள்ளன. அவை: கட்டுமரம், நாவாய், தோணி, வத்தை, வள்ளம், மிதவை, ஓடம், தெப்பம், பட்டுவா, வங்கம், திமில்...
கப்பல்கள் என்றுமே சுவரசியம் ஊட்டுபவை. சில கப்பல்களை இந்தப் படத் தொகுப்பில் பார்க்கலாம்.
பிரபலமான டைட்டானிக் கப்பல்....
எஸ்ஸெல் குழுமத்தின் உல்லாசக் கப்பல்
கப்பலுக்குள் நீச்சல்க் குளம்
உல்லாசக் கப்பலின் உட்புறத் தோற்றம்
ஜலஸ்வா கப்பல்
பனிகளை உடைத்துச் செல்லும் கப்பல்
எண்ணெய்க் கப்பல்
சீனாவின் கண்காணிப்பு கப்பல்
அமெரிக்கக் கப்பல்
ரஷ்யக் கப்பல்