மீண்டும் பிகினி உடையில் வலம் வரும் சாரா அலி கான்: புகைப்படங்கள்

பாலிவுட் நடிகை சாரா அலிகான் தனது படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

சிவா முருகேசன் | Jan 3, 2020, 08:33 PM IST

புதுடெல்லி: பாலிவுட் நடிகை சாரா அலிகான் (Sarah Ali Khan) இந்த நாட்களில் மாலத்தீவில் விடுமுறை நாட்களை கழித்து வருகிறார். அந்த விடுமுறை நாட்களை மிகவும் மகிழ்சியாக ரசித்து வருகிறார். நாங்கள் இதைச் சொல்லவில்லை, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் தனது படங்கள் மூலம் அவரே சொல்கிறார். அவரது விடுமுறை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சாரா விடுமுறைக்குச் சென்றதிலிருந்து, அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தொடர்ந்து படங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

1/6

Sarah Ali Khan Photos

Sarah Ali Khan Photos

2/6

Sarah Ali Khan Photos

Sarah Ali Khan Photos

3/6

Sarah Ali Khan Photos

Sarah Ali Khan Photos

4/6

Sarah Ali Khan Photos

Sarah Ali Khan Photos

5/6

Sarah Ali Khan Photos

Sarah Ali Khan Photos

(புகைப்பட உபயம்: அனைத்து படங்களும் சாரா அலி கானின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன)

6/6

Sarah Ali Khan Photos

Sarah Ali Khan Photos