கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

Dec 7, 2019, 06:23 PM IST
1/9

வண்டூர் அரசு, கருவரகுண்ட் (வயநாடு) ராகுல் காந்தி உயர்நிலைப் பள்ளியில் புதிய அறிவியல் தொகுதியை ராகுல் காந்தி திறந்து வைத்து பேசிய போது. Pic : twitter.com/RGWayanadOffice

2/9

மலப்புரத்தின் எடக்காராவில் புதிதாக கட்டப்பட்ட இந்திரா காந்தி நினைவு பேருந்து நிலையம் மற்றும் ஷாப்பிங் வளாகத்தை ராகுல் காந்தி திறந்து வைத்தார். Pic : twitter.com/RGWayanadOffice

3/9

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோழிக்கோடு மகாதேவா கோயிலுக்கு விஜயம் செய்தபோது. Pic : twitter.com/RGWayanadOffice

4/9

கல்பேட்டா மாவட்ட பஞ்சாயத்து ஆடிட்டோரியத்தில் புதிதாக பயிற்சி பெற்ற பேரிடர் நிவாரண தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தபோது. Pic : twitter.com/RGWayanadOffice

5/9

கல்பேட்டா மாவட்ட பஞ்சாயத்து ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ஆயுதப்படை கொடி நாள் கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி. Pic : twitter.com/RGWayanadOffice

6/9

புனித ஜோசப் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற சுல்தான் பாத்தேரி UDF மாநாட்டில் ராகுல் காந்தி  Pic : twitter.com/RGWayanadOffice

7/9

சுல்தான் பாத்தரி அனுமன் மருத்துவமனையில் மனநல மற்றும் போதைப்பொருள் துறையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். Pic : twitter.com/RGWayanadOffice

8/9

ராகுல் காந்தி மனந்தவடியில் நடைபெற்ற UDF மாநாட்டில் கலந்து கொண்டபோது. Pic : twitter.com/RGWayanadOffice

9/9

கண்ணூர் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில், பரியாவில் உள்ள தேநீர் கடையில் ராகுல்காந்தி Pic : twitter.com/RGWayanadOffice