Pongal 2024: தைத்திருநாள் கொண்டாட்டம்! நட்சத்திரங்களின் பொங்கல் க்ளிக்ஸ்!

Pongal 2024 Tamil Actors Celebration Photos: பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து, தமிழ் நடிகர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். 

1 /9

பொங்கல் பண்டிகையை பலர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பல திரை நட்சத்திரங்களும் தங்கள் குடும்பத்தினருடன் எடுத்து பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

2 /9

நடிகர் விமல், தனது வீட்டில் பொங்கல் பானையுடன் எடுத்துள்ள புகைப்படம். 

3 /9

தனுஷ், தனது தாய், தந்தை, மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் பொங்கல் பண்டிகையை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

4 /9

இயக்குநர் பாரதிராஜாவின் க்யூட்டான பொங்கல் க்ளிக்ஸ். 

5 /9

அமலா பால், தனது கணவர் ஜகத் தேசாயுடன் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். இவர் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். 

6 /9

குடும்பத்தினருடன் அருண் விஜய் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் இது. 

7 /9

இயக்குநர் மாரி செல்வராஜ், தனது பிள்ளைகள் பொங்கல் கொண்டாடியதை வெளியிட்டுள்ளார். 

8 /9

சிவகார்த்திகேயனின் அயலான் படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, அவர் ஏலியன் மற்றும் தனது குடும்பத்தாருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

9 /9

பார்க்கிங் பட நாயகன் ஹரிஷ் கல்யாணின் பொங்கல் க்ளிக்ஸ்.