Tamil Actor IMDB List Most Searched Indian Actors : கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Kollywood Actors No Interest In Cinema : பலர், விரும்பி சினிமாவிற்கு வருவதில்லை. சும்மா முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைப்பவர்களும் கூட சினிமாவில் சாதிப்பதுண்டு. அப்படிப்பட்ட டாப் நடிகர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Tamil Celebrities Going To Get Married Soon : தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள் நிகழ இருக்கிறது. எந்தெந்த நடிகர்கள் இல்வாழ்க்கைக்குள் நுழைய இருக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம்.
Saroja Devi MGR Relationship : பிரபல நடிகை சரோஜா தேவி தனது 87வது வயதில் உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து, அவர் எம்.ஜி.ஆர்-க்காக செய்த செயல் ஒன்று குறித்து இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
Doctors Day 2025 Actors Who Are Also Doctors : நடிகர்கள் சிலர், மருத்துவர்களாகவும் இருக்கின்றனர். MBBS படித்து முடித்து விட்டு, அவர்கள் சினிமா மீது இருந்த ஆசையால் நடிகர்கள் ஆகி இருக்கின்றனர். அப்படி சினிமா துறையில் இருக்கும் ரசிகர்கள் யார் தெரியுமா?
Top Tamil Actors With Continues Flop Movies : தமிழ் திரையுலகில் இருக்கும் டாப் நடிகர்கள் சிலர் வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வருகின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
Tamil Actors Who Won Padma Bhushan Before Ajith Kumar : நடிகர் அஜித் குமாருக்கு, சமீபத்தில் பத்மபூஷன் விருது கிடைத்தது. இவருக்கு முன்னர் இந்த விருதுகளை வாங்கிய தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா?
Reason For Nayanthara Prabhu Deva Break Up : பிரபுதேவாவும் நயன்தாராவும் மிகவும் காதலித்து பிரிந்தார்கள் என்பது உலகறிந்த கதை. ஆனால், பிரபுதேவா போட்ட 3 கண்டீஷன்கள்தான், இந்த பிரிதலுக்கு காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
List Of Tamil Actors Who Dropped Their Special Title : சில தமிழ் பிரபலங்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டங்களை வேண்டாம் என கூறிவிட்டனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
Tamil Actors Come Back After Break Up : தமிழ் திரையுலக நடிகர்கள் பலர், தங்களது காதல் பிரேக்-அப்பிற்கு பிறகு பெரிய கம்-பேக் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
Top 10 Kollywood Heroes 100 Crore Tamil Films : தமிழ் திரையுலகின் டாப் 10 கதாநாயகர்களையும், அவர்களின் 100 கோடி வசூல் செய்த படங்களின் லிஸ்டையும் இங்கு பார்ப்போம்.
Soori Salary Details: காமெடி நடிகராக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருடன் படத்தில் நடித்திருக்கும் நடிகர் சூரி வாங்கிய சம்பள எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
Ram Mandir Temple Opening Ceremony: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் காேயில் நாளை திறக்கப்பட உள்ளதை ஒட்டி, அந்த விழாவில கலந்து கொள்ளும் தென்னிந்திய பிரபலங்களின் லிஸ்டை காணலாம்.
Pongal 2024 Tamil Actors Celebration Photos: பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து, தமிழ் நடிகர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
Tamil Actors Who Died in 2023: தமிழ் சினிமா இந்த ஆண்டு பல கலைஞர்களை இழந்தது. அப்படி, மக்களின் கண்களை கலங்க வைத்த பிரபலங்களின் இறப்பு குறித்து இங்கு பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.