நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில், “35 சின்ன விஷயம் இல்ல” படம் தற்போது SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது. இந்த படத்திற்கு பலரும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
Actress Nivetha Thomas Latest Photos : தமிழில் பிரபலமான கதாநாயகியாக விளங்கும் நிவேதா தாமஸின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தைப் பார்த்த நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பல அழகிகள் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்து தங்கள் அன்பான படங்களுடன் வெற்றிகரமான பயணத்தை அடைந்துள்ளனர். அந்தவகையில் தற்போது படங்களை விட, நடிகைகள் தங்கள் சமூக ஊடக படங்களால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அந்தவகையில் கருப்பு நிற உடையில் ரசிகர்களை ஈர்த்த ஐந்து கோலிவுட் ரசிகர்களே இவர்களே பாருங்கள்.
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் ‘சும்மா கிழி’ வெளியிடப்பட்டது!
25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளதாக இயக்குநர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.