விந்தணு அலர்ஜியை தவிர்ப்பது எப்படி? அறிகுறிகளும் தீர்வும்..!


விந்தணு அலர்ஜி இருப்பதை நீங்கள் இந்த அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

 

1 /4

பாலியல் உணர்வின்போது உச்சமடைந்து சில துளிகள் உடலில் படும்போது அலர்ஜியாகிவிடும். இந்த பாதிப்புக்கு Post-orgasmic illness syndrome என்று பெயர்.

2 /4

அப்படி அலர்ஜியாகும்போது அரிப்பு, எரிச்சல், வீக்கம் ஏற்படும். சொறி, சருமம் சிவப்பாக மாறுதல், ஆண்குறி சருமத்தில் தடிப்பு மற்றும் வலி, பெண்ணுறுப்பை சுற்றிலும் அரிப்பு, தடிப்பு ஏற்படலாம். சிலருக்கு விந்தணுக்களின் பாதிப்பு தீவிரமாக இருக்கும்பட்சத்தில் மயக்கம், மூச்சுத்திணறல், மனப்பதட்டம் ,ரத்த அழுத்தம் குறைவு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

3 /4

நீங்கள் பாலியல் உறவில் ஈடுபடும்போது மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தோன்றினால் விந்தணு ஒவ்வாமை இருக்கலாம். ஆண்களுக்கு சுய இன்பம் காணும்போதே விந்தணு சருமத்தில் பட்டு அலர்ஜியை கண்டறியக்கூடும். இதை உறுதி செய்த பின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

4 /4

பாலியல் உறவின்போது ஆணுறை பயன்படுத்துங்கள்.சுய இன்பத்தின் போதும் உடலில் விந்தணு படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை முறைகளை தவறாமல் பின்பற்றுங்கள்.