ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி விலை பட்டியல் இதோ!

மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, வாரணாசி மற்றும் நாத்வாடா ஆகிய ஆறு நகரங்களில் ஜியோ வழங்கும் 5ஜி சேவை கிடைக்கிறது.

 

1 /4

ஜியோ வெல்கம் ஆஃபர் மூலம் ஜியோ ட்ரூ 5ஜி வாடிக்கையாளர்கள் அனைவரும் எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் 5ஜி சேவையை பெற முடியும்.  ஆனால் இந்த சலுகை ரூ.239 அல்லது அதற்கு மேல் திட்டத்தை பயன்படுத்தும் மற்றும் அனைத்து போஸ்ட்பெய்டு, ப்ரீபெய்டு வாடிக்கையாளருக்கு மட்டுமே கிடைக்கும்.  

2 /4

ஆஃபர் உங்களுக்கு கிடைக்க வேண்டுமானால் நீங்கள் வசிக்கும் பகுதியில் 5ஜி நெட்வொர்க் கிடைக்க வேண்டும் மற்றும் 5ஜி போன் வைத்திருக்க வேண்டும்.  

3 /4

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவைகள் கிடைக்கும், மற்றவர்கள் ஜியோவிற்கு நெட்வொர்க்கை மாற்றுவதன் மூலம் சலுகையை பெறலாம்.  

4 /4

ஜியோ நெட்வொர்க்கை தவிர்த்து ஏர்டெல் நிறுவனமும் 5ஜி சேவையை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.