ப்ரக்யா நாக்ரா ஓணம் கொண்டாட்ட க்ளிக்ஸ்

நடிகை ப்ரக்யா நாக்ரா ஓணம் கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

1 /4

நின்றால் வானவில்லின் அழகு

2 /4

பார்வையில் பார் தோற்கும் அழகு  

3 /4

சிரிப்போடு பார்த்தால் சிலை அழகு

4 /4

ஓணம் கொண்டாடும் கேரளத்து அழகு