சலார் படத்தில் நடிக்கும் ராக்கி பாய்? டீஸரில் இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- பிரசாந்த் நீலின் அடுத்த படமாக சலார் படத்தின் முதல் பாகம் சீஸ் ஃபயர் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. 

 

1 /5

அனைவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் புகழ்பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.   

2 /5

அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்திய திரைப்படம் என்ற சாதனைகளை முறியடிக்கும் வகையில் உள்ளது. இதுவே வெற்றிக்கான தொடக்கம் என்பதனையும் எடுத்துரைக்கிறது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சலார்: இதுவரை இந்தியாவில் தயாரான திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படங்களில் 'சலார் பகுதி 1' முன்னிலையில் இருக்கிறது.   

3 /5

மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'கே ஜி எஃப்' படத்திற்குப் பிறகு அதன் அதிரடி இயக்குநர் பிரசாந்த் நீலிடமிருந்து தயாராகி இருக்கும் மற்றொரு படைப்பு.   

4 /5

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் சலார் பகுதி 1: சீஸ் ஃபயர் எனும் இந்த படத்தில் பிரபாஸ், பிருத்திவிராஜ் சுகுமாறன்., ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.   

5 /5

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.