Mars Transit In February: ஜோதிடத்தின்படி, பிப்ரவரி 23ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி அடைகிறார். இதனால், 3 ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
ஜோதிடத்தில், சிறப்பு கிரக இணைப்புகள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன, மேலும் பல கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக இணையும் போது, அவற்றின் தாக்கம் ஆழமாக இருக்கும்.
Mars In Capricorn 2026: ஜனவரி 16, 2026 அன்று செவ்வாய் மகர ராசியில் நுழைந்தார். வரும் பிப்ரவரி 23, 2026 வரை செவ்வாய் மகர ராசியில் பயணிப்பார். அடுத்த 38 நாட்கள் நீடிக்கும் இந்தப் பெயர்ச்சி, பல ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலனைத் தரும்.
Mars Transit 2026 : ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய் மகர ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். செவ்வாய் மகர ராசியில் பயணம் செய்யத் தொடங்கி உள்ளதால், ருச்சக ராஜ யோகம் உருவாகி பல ராசிகளுக்கு பயனளிக்கும்.
Mars Transit: இந்த சிறப்பு யோகம், நான்கு ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலனைத் தரப்போகிறது. இந்த ராசிகாரர்களுக்கு அவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும். இந்த ராசிக்காரர்கள் வணிகம், தொழில், பணம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றில் நேர்மறையான பலன்களைக் காணலாம்.
Sevvai Peyarchi 2025: செவ்வாய் பகவான் தனுசு ராசியின் பூராட நட்சத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார். இதனால், 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என கூறப்பட்டுள்ளது.
Mars Transit: ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய் மகர ராசியில் பெயர்ச்சி ஆகி ருச்சக ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mars Transit: செவ்வாய் ஜனவரி 2026 இல் மகர ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். செவ்வாய் பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mars Transits: செவ்வாய் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி தனுசு ராசியில் நுழைந்தார். இந்தப் பெயர்ச்சியின் போது, இந்தப் பெயர்ச்சி மிதுனம் மற்றும் தனுசு உட்பட பல ராசிக்காரர்களுக்கு ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தும்.
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், நேற்று அதாவது டிசம்பர் 7, 2025 அன்று விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
Mars Transit In Sagittarius: டிசம்பர் 7 ஆம் தேதி இரவு, செவ்வாய் விருச்சிக ராசியிலிருந்து வெளியேறி தனுசு ராசிக்குள் நுழைவார். செவ்வாய் கிரகத்தின் இந்தப் பெயர்ச்சி சில ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு சாதகமற்றதாகவும் இருக்கலாம். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் நிலையை அறிந்துக்கொள்வோம்.
Mars Transit: செவ்வாய் டிசம்பர் 7 ஆம் தேதி தனுசு ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிகப்படியான நன்மைளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mars Transit In Sagittarius: வரும் டிசம்பர் 7, 2025 அன்று மாலை 7:26 மணிக்கு செவ்வாய் கிரகம் தனுசு ராசியில் பெயர்ச்சி அடைகிறது. இந்த முக்கியமான கிரகப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mars Transit In Sagittarius: வரும் டிசம்பர் 7, 2025 அன்று செவ்வாய் தனுசு ராசியில் நுழைவார். மாலை 7:26 மணிக்கு இந்த ராசியில் இடம் பெறுவார். இந்த ராசியில் பெயர்ச்சி அடைவது சிலருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும், மற்றவர்கள் அதிக பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் ஏற்படும் தாக்கத்தைப் பார்ப்போம்.
ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இது அனைத்து கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளை ஆட்சி செய்கிறது. இது மகர ராசியில் உச்சத்தில் உள்ளது.
Mars Transit In Sagittarius: டிசம்பர் 7, 2025 அன்று செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மேஷம், சிம்மம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்கள் அதிக பலனைப் பெறுவார்கள்.
Mercury Transit: டிசம்பர் 7 ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை பெறப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பஞ்சாங்கத்தின்படி, வரும் டிசம்பர் 7 ஆம் தேதி இரவு 8:27 மணிக்கு செவ்வாய் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்வார். அதேபோல் டிசம்பர் 25 ஆம் தேதி மதியம் 12:24 மணிக்கு செவ்வாய் தனுசு ராசியில் இருக்கும்போதே பூராடம் நட்சத்திரத்தில் இடம்பெயர்வார்.
Mars Transit In Capricorn: ஜோதிடத்தின் படி, செவ்வாய் அதன் உச்ச ராசியான மகர ராசியில் நுழையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு அனைத்து துறையிலும் வெற்றியைத் தரும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.