யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ராஜ்காட் (Raj Ghat)!

  • Dec 16, 2017, 18:55 PM IST
1 /10

பழைய டெல்லியின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ராஜ்காட் (Raj Ghat) வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாகும்! ராஜ்காட் எனும் வடமொழி சொல்லிற்கு அரசர்களின் படித்துறை என்று பொருள். 

2 /10

மகாத்மா காந்தி அவர்களின் பூத உடல் ஜனவரி 31, 1948 அன்று எரியூட்டப்பட்டு, பின்னர் நினைவிடம் (சமாதி) அமைக்கப்பட்டது.   

3 /10

இங்கு அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தினை காண மக்கள் பலரும் திரண்டு வருகின்றனர்.

4 /10

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள திடலில், ஒரியா மொழியில் மகாத்மா-வின் வார்த்தைகள் பொரிக்கப்பட்டுள்ளது!

5 /10

மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள திடலில், தமிழ் மொழியில் மகாத்மா-வின் வார்த்தைகள் பொரிக்கப்பட்டுள்ளது!

6 /10

யமுனை ஆற்றங்கரையின் படித்துறைகளில் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி நினைவிடம் (சக்தி ஸ்தல்)!

7 /10

இந்திரா காந்தி நினைவிடத்திற்கு அருகில், இந்திரா காந்தி அவர்களின் வார்த்தைகள் பொரிக்கப்பட்ட திடல்!

8 /10

யமுனை ஆற்றங்கரையின் படித்துறைகளில் இந்திரா காந்தி நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் (வீர பூமி)!

9 /10

ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு அருகில், ராஜீவ் காந்தி அவர்களின் வார்த்தைகள் தமிழ் மொழியில் பொரிக்கப்பட்ட திடல்!

10 /10

ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள, ராஜீவ் காந்தி நினைவு சுவர்!