Rajiv Gandhi Assassination Case: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் பழைய வழக்கு ஒன்றில் 11- வது முறையாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
7 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மறுசீராய்வு மனுவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Rajiv Gandhi Assassination Case: நளினி விடுதலையாகி வெளியில் வரும் பொழுது பூ வைத்து வருகிறார் ஆனால் அவர்களால் எந்த பேர் பூ இழந்துள்ளனர்: அனுஷா டெய்சி எர்னஸ்ட்
Bharat Jodo Yatra: இந்திய ஒற்றுமை பாதயாத்திரை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்திலுள்ள தனது தந்தையின் திருவுருவ படத்திற்கு ராகுல் காந்தி எம்.பி.மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நளினி மற்றும் ரவிச்சந்திரன் வழக்கில் நீதிமன்றத்தில் திமுக அரசின் நிலைப்பாடு பச்சை துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
ஆறுபேரின் விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்து முன்னெடுத்து சாத்தியப்படுத்த வேண்டும்.என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் பிரச்சனைக்கு விடிவெள்ளி பிறக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது உச்ச நீதிமன்றம்
ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வழங்கப்படும் பரோல் மற்றும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்திற்கு அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களிலேயே, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு குற்றவாளிகளின் விடுதலை விவகாரம் மீண்டும் பேசுபொருளாகிவிட்டது.
பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3-4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் இதுதொடர்பான உத்தரவுக்கு மத்திய அரசு இதுவரை எந்த மனுவையையும் தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது