PIC'S: மொஹாலியில் ரோஹித் சர்மா - மனைவி ரித்திகாவின் அன்பை பாருங்கள்!!

  • Dec 14, 2017, 19:41 PM IST
1 /10

இரண்டாவது ஆண்டு திருமண நாளில் ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தான் அடித்த மூன்றாவது இரட்டை சதத்தை அவரது மனைவி ரித்திகாவுக்கு அர்ப்பணித்தார். மேலும் அவர் கூறுகையில், "இந்த சிறப்பு நாளில் என் மனைவி இங்கே இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இன்று நான் கொடுத்த பரிசு என் மனைவிக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியும். அவர்(மனைவி) எனுக்கு வலுவான பக்கபலமாக இருந்தார்.  விளையாடும் போது நிறைய மன அழுத்தத்தைச் சந்திக்கிறோம். அப்பொழுது இவர் கூட இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

2 /10

இன்று நான் கொடுத்த பரிசு (இரட்டை சதம்) என் மனைவிக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியும். அவர்(மனைவி) எனுக்கு வலுவான பக்கபலமாக இருந்தார்.  விளையாடும் போது நிறைய மன அழுத்தத்தைச் சந்திக்கிறோம். அப்பொழுது இவர் கூட இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

3 /10

இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பெங்களூரில் 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது முதல் இரட்டை சதத்தை அவர் பதிவு செய்தார். கொல்கத்தாவில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக 264 ரன்கள் என்ற இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதுவே ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது. நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 208* ரன்கள் எடுத்து தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

4 /10

இரண்டாவது ஆண்டு திருமண நாளில், இலங்கைக்கு எதிரான 2_வது ஒரு நாள் போட்டியை வென்றதன் அடுத்து, மைதானத்தில் இருந்த தனது மனைவியை அனைத்து கொள்ளும் ரோஹித் சர்மா. 

5 /10

இரண்டாவது ஆண்டு திருமண நாளில் என் மனைவி இங்கே இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அவர்(மனைவி) எனக்கு வலுவான பக்கபலமாக இருந்தார். மைதானத்தில் நான் விளையாடும் போது மனைவி கூட  இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது என ரோஹித் கூறினார்.

6 /10

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இரட்டை சதமும், இலங்கைக்கு எதிராக இரண்டு இரட்டை சதமும் பதிவு செய்துள்ளார்.

7 /10

தன் கணவர்(ரோஹித் சர்மா) இலங்கைக்கு எதிராக தனது மூன்றாவது இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில், மனைவி(ரித்திகா) கண்கலங்கும் காட்சி.

8 /10

இலங்கைக்கு எதிராக தனது மூன்றாவது இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில், இரண்டாவது ஆண்டு திருமண நாளில் தன் மனைவிக்கு முத்தம் மூலம் இரட்டை சதத்தை அர்ப்பணித்தார்.

9 /10

இலங்கைக்கு எதிராக தனது மூன்றாவது இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா.

10 /10

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா.