• May 17, 2023, 22:35 PM IST
1 /5

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் சுதந்திர தின வாரத்தையொட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

2 /5

ஜூலை மாதத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'ஜெயிலர்' படத்திற்கான இசை வெளியீட்டு விழா ஆடம்பரமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

3 /5

மிகப்பெரிய பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக கொண்டு 'ஜெயிலர்' பட ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

4 /5

'ஜெயிலர்' படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருக்கிறார்.  படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.  

5 /5

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் 'ஜெயிலர்' படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை தொடங்கவிருக்கிறார்.