இந்த செட்டிங்ஸ் மாத்துனா போதும்...! யூடியூப் ஹிஸ்டரி எப்போதும் இருக்காது..!

நீங்கள் Youtube பார்க்கும் எந்த வீடியோவும் Save ஆக கூடாது என்று நினைத்தால் இந்த Settings மாத்துங்க.

 

1 /6

நீங்கள் Youtube பார்க்கும் எந்த வீடியோவும் Save ஆக கூடாது என்று நினைத்தால் இந்த Settings மாத்துங்க.  

2 /6

Youtube -க்கு சென்று அதில் History என்பதை கிளிக் செய்ய வேண்டும்.   

3 /6

பின் அதில்Pause watch history என்பதை கிளிக் செய்து Pause என்று கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் பார்க்கும் எந்த வீடியோவும் Save ஆகாது.  

4 /6

நீங்கள் Youtube -ல் படமோ அல்லது Video பார்க்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம்.   

5 /6

அதில் சில பார்ட் மட்டும் உங்களின் நண்பருக்கு Share செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க.  

6 /6

Youtube -ல் எந்த வீடியோவை உங்களின் நண்பருக்கு ஷேர் செய்ய வேண்டுமோ அதை share செய்வதற்கு முன் Link-ல் கடைசியாக ?t= (time )என நீங்கள் Send பண்ணும் வீடியோவில் எந்த Timing-லிருந்து பார்க்க வேண்டுமோ அந்த நேரத்தை செட் செய்து அனுப்ப வேண்டும்.