Latest News Actor Jiiva Angry : தேனியில், ஒரு கடைத்திறப்பில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா, செய்தியாளர்களிம் காேபப்பட்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் 'தளபதி 68' படத்தை தங்களது குடும்ப நிறுவனம் தான் தயாரிக்கப்போகிறது என்கிற செய்தியினை சூசகமாக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா தெரிவித்து இருக்கிறார்.
கோலிவுட் திரையுலகம் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுந்து வந்துக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறது பிப்ரவரியில் ரிலீசாகும் ஐந்து தமிழ் திரைப்படங்கள் நிரூபிக்கின்றன.
இயக்குனர் அட்லீ தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான A for Apple-ன் கீழ் ஜீவாவின் சங்கிலி புங்கிளி கதவ தொற திரைப்படத்துடன் 2017-ஆம் ஆண்டில் தயாரிப்பில் இறங்கினார். இந்நிலையில் தற்போது இயக்குனர் / தயாரிப்பாளர் தனது அடுத்த தயாரிப்பு முயற்சியை அறிவித்துள்ளார்.
ஜோக்கர் தமிழ் திரைப்படத்தின் மூலம் தனக்கென ஓர் முத்திரையை படைத்தவர் இயக்குனர் ராஜு முருகன். இவர் தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கான அடுத்த படத்திற்கு திரைகதை எழுதவுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.