Jailer audio launch: ஜெய்லர் படத்தின் ஆடியோ லான்ச் எப்போது? வெளியான தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிப்பதைக் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

 

1 /5

நெல்சன் இயக்கியுள்ள இந்த அதிரடி ஆக்சன் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வருகிறது. இப்போது, ​​படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது.  

2 /5

ஜெயிலரின் இசை வெளியீட்டு விழாவை ஜூலை மூன்றாவது வாரத்தில் பிரமாண்டமாக நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் ஜூலை 23-ம் தேதி நடைபெற உள்ளது.   

3 /5

சன் பிக்சர்ஸ் மிக விரைவில் முதல் சிங்கிள் ஒன்றை வெளியிட்டு ப்ரோமோஷன் பணிகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

4 /5

30 சதவீத பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. ஜெயிலரில் சிவ ராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

5 /5

அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு, நிர்மல் படத்தொகுப்பு என பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உள்ளது.