சிக்ஸ் பேக் வைக்கும் முயற்சியில் இறங்கிய பிரபல கதாநாயகி!

Ritika Singh: பிரபல நடிகை ரித்திகா சிங், சிக்ஸ் பேக்ஸ் வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். 

1 /7

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிகையானவர் ரித்திகா சிங். 

2 /7

இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. 

3 /7

ரித்திகாவிற்கு தென்னிந்திய அளவில் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. 

4 /7

உடலை ஃபிட் ஆக வைத்திருக்கும் நாயகிகளுள், ரித்திகாவும் ஒருவர். இவர், கண்ணாடி முன் நின்று உடலை ஃபிட் ஆக வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

5 /7

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இவர் சிக்ஸ் பேக் வைக்கும் முயற்சியில் இருப்பதாக தகவல்களை பரப்பி வருகின்றனர். 

6 /7

ரித்திகாவின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

7 /7

ரித்திகா தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.