In Pics: ராமப்பா கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது UNESCO

இந்தியாவின் ருத்ரேஸ்வரர் கோயில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25, 2021) யுனெஸ் ‘உலக பாரம்பரிய ’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது. 

இந்தியாவின் ருத்ரேஸ்வரர் கோயில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25, 2021) யுனெஸ் ‘உலக பாரம்பரிய ’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது. 

1 /5

ராமப்பா கோயில் என்றும் அழைக்கப்படும், 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்க 2019 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டது.

2 /5

"உலக பாரம்பரிய சின்னமாக சேர்க்கப்பட்டது: இந்தியாவின் தெலுங்கானா ககாதியா ருதேஸ்வரா (ராமப்பா) கோயில். வாழ்த்துக்கள்!" என்று யுனெஸ்கோ ட்வீட் செய்துள்ளது.

3 /5

உலக பாரம்பரிய சின்னத்தில் சேர்க்க பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி  ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

4 /5

கி.பி 1213 இல் கட்டப்பட்ட இந்த கோயில் காகத்திய பேரரசின் கீழ், கட்டப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின்ல்,  கோயிலுக்காக 40 ஆண்டுகளாக பணிபுரிந்த அதன் கட்டிடக் கலைஞரான ராமப்பா பெயர் சூட்டப்பட்டப்பட்டது

5 /5

ராமலிங்கேஸ்வர சுவாமியின் இந்த கோயில் ககாதியா வம்சத்தின் படைப்பாற்றல் மற்றும் கைவினைத்திறனை எடுத்துக்காட்டுகிறது. ஆறு அடி உயர மேடையில் அமைந்திருக்கும் இந்த கோவில்  ஒரு நட்சத்திரத்தின் வடிவத்தில் உள்ளது, மேலும் சுவர்கள், தூண்கள் மற்றும் கூரைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.