சனீஸ்வரரின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பிரச்சனை தான்! கவலையில் கண்ணீர் விடப்போகும் ராசிகள்!

Sadhayam nakshatra shani : சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகவிருக்கும் சனி கிரகத்தால் ஏற்படும் பிரச்சனைகள் ஒருபுறம். ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் சனீஸ்வரர் மாறுவதால் சிலருக்கு மிகவும் மோசமான காலம் வரவிருக்கிறது...

அக்டோபர் மூன்று முதல் ஐந்து ராசிக்காரர்களுக்கு மோசமான காலத்தைக் கொடுக்கும் சனிப் பெயர்ச்சி! ராகுவின் உக்ரமும் சேர்ந்தால்?? கவலையில் கண்ணீர் விடப்போகும் ராசிகள்...

1 /8

சனி கிரகம் இன்னும் சில வாரங்களில் நட்சத்திர மாற்றம் செய்யவிருக்கிறார். ராகு கிரகத்தின் நட்சத்திரமான சதயத்திற்கு மாறவிருக்கிறார். அது ராகுவின் மோசமான விளைவுகளையும் சேர்த்து சில ராசிகளுக்குக் கொடுக்கும்

2 /8

தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கும் சனீஸ்வரர், வக்ர கதியில் இயங்கி இனி சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையவிருக்கிறார்

3 /8

ராகுவின் நட்சத்திரத்தில் சனி இருப்பதால் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

4 /8

மீன ராசியினரின் வாழ்க்கையில் சனியின் வக்ர கதி இயக்கம் பல மாற்றங்களை ஏற்படுத்தும், அனைவரிடமும் கவனமாக இருப்பது நல்லது. சனிக்கிழமைகளில் ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி வணங்க வேண்டும்

5 /8

மகர ராசியினருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், அஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படலாம். வாகனங்களில் செல்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்

6 /8

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமான காலமாக இருக்கும். எனவே இறை வழிபாட்டை கைவிட வேண்டாம். வாய்க்கட்டுப்பாடு அவசியம், யாரிடமும் அவசர்ப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம் என்பதை மறக்காதீர்கள்

7 /8

துலாம் ராசிக்காரர்களின் மனதில் அமைதியற்ற தன்மை ஏற்படும். வேலையில் பிரச்சனை, சக ஊழியர்களினால் தொல்லை, தொழிலில் லாபத்தில் நட்டம் என பல பிரச்சனைகள் வரும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது