Benefits Of Turmeric For Diabetes Patients: பொதுவாக மஞ்சள் நமது சருமம் மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை எவ்வாறு உட்கொள்ளலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Diabetes Control Tips: நம் வீட்டு சமையலறைகளில் இருக்கும் இந்த பொருள் நீரிழிவு நோய்க்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என பலருக்கு தெரிந்திருக்க வாப்பில்லை.
இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை உலகின் பெரும்பாலான மக்களுக்கு உள்ள முக்கியமான இரண்டு பிரச்சினைகள் என்றால் மிகையில்லை. இவை இரண்டையுமே உணவு பழக்கத்தினால் சீர் செய்யலாம்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகளுக்கு சில எளிய குறிப்புகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், இதன் மூலம் இரத்த சர்க்கரையை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
Java Plum Benefits: நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம், பல நோய்களில் இருந்து விடுப்படலாம். கோடையில் இந்த பழத்தை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இதன் மூலம் நீங்கள் ஒன்றல்ல பல பெரிய நன்மைகளைப் பெறுவீர்கள்.
Diabetes Control: மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், வீட்டு முறைகளால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? எப்படி என்று கற்றுக்கொள்வோம்.
மூளை சுறுசுறுப்பாக இயங்க ப்ரோக்கோலி பெரிதும் உதவுகிறது. ப்ரோக்கோலியில் உள்ள சில ஊட்டச்சத்துக்களும் இயற்கையான உயிர்சக்தி பொருட்களும் ஆரோக்கியமான மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
Disadvantages / Advantages of Eating Rice: இரவில் சாதம் சாப்பிடலாமா? இரவில் சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Vijaykanth Leg Fingers Removed : தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்போம்.
Gram Flour Health Benefits: கடலை மாவு நம் சமையலறையில் ஒரு முக்கிய அங்கமாகும், அதன் உதவியுடன் பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் அதில் செய்யப்படும் ரொட்டி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Diabetes: நீரிழிவு நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த நோயாளிகள் சில விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தினால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
Beetroot Benefits for Diabetes: பீட்ரூட் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது சத்தான கூறுகள் நிறைந்தது. சுவையில் இதில் இனிப்பு இருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.