மனநிம்மதிக்காக ஆன்மிக சுற்றுலா சென்றுள்ள சமந்தா!

சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டனர்

சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டனர்

 

1 /5

திரையுலக பிரபலங்களான நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்  

2 /5

திடீரென இவர்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு தோன்றியதாகவும், அதனால் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்றும் வதந்திகள் வந்ததையடுத்து சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே விவகாரத்து செய்து கொள்ள போகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்  

3 /5

இதனையடுத்து விவாகரத்து, தவறான வதந்தி என்று பல பக்க மன அழுத்தத்தால் இருந்த நடிகை சமந்தா, அவரது நண்பரும், ஆடை வடிவமைப்பாளருமான ஷில்பா ரெட்டியுடன் ஆன்மீக சுற்றுலா செல்ல திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார்.  

4 /5

ரிஷிகேஷில் உள்ள மகரிஷி மகேஷ் யோகி ஆசிரமத்திற்கு சென்று,கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.  

5 /5

ரிஷிகேஷில் பயணத்தை முடித்த பின்னர், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி,யமனோத்ரி போன்ற இடங்களுக்கும் சென்று தனது ஆன்மீக சுற்றுப்பயணத்தை ஸ்மூத்தாக முடித்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

You May Like

Sponsored by Taboola