Soaked Foods In Winter: குளிர்காலத்தில் இந்த 5 உணவுகளை ஊறவைத்து உண்பதன் மூலம் காய்ச்சல், சளி போன்றவை உங்களை அண்டாது, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Side Effects of Badam: பாதாம் பருப்பினால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை பட்டியலாகவே போடலாம். இதய ஆரோக்கியம் முதல், மூளை திறனை மேம்படுத்துவது வரை, இதனால் கிடைக்கும் நன்மைகள். ஏராலம். ஆனால், அளவிற்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கக் கூடாது.
Energy Booster Foods: காலையில் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொண்டால், நாள் முழுவதும் ஆற்றல் குறையாமல் இருப்பதோடு, நோய்கள் எதுவும் அண்டாது.
Health Tips In Tamil: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எப்போதும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன் இதை செய்தால், சாப்பிட்ட பின்னர் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக உயராமல் ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Benefits of Eating Almonds: உலர் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது. உலர் பழங்களில் பாதாம் பலருக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது.
Weight Gain Tips : அதிக எடை உடலில் பல நோய்களை உண்டாக்கும். அதேசயம் எடை குறைவாக இருப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பலரின் உடல் மிகவும் பலவீனமாக இருப்பதை நாம் கண்டுள்ளோம், ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, மேலும் இது மக்களின் ஆளுமையையும் கெடுக்கலாம்.
Energy Booster Foods: காலையில் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவை உட்கொண்டால், ஆற்றல் அபரிமிதமாக கிடைப்பதோடு, நோய்கள் உங்களை விட்டு விலகும், மேலும் நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.
Almonds Side Effects: பாதாம் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் புரதங்கள், வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் உள்ளது. இருப்பினும் சில இந்த பருப்பை சாப்பிட கூடாது.
Health Tips: பாதாம் பலருக்கு பிடித்தமான ஒரு உலர் பழமாக இருப்பதோடு, ஊட்டச்சத்தின் ஆற்றல் மையமாகவும் செயல்படுகிறது. இதை சரியான முறையில் உட்கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
Health Tips: பாதாமை தவறாக உட்கொண்டால், அது புற்றுநோயையும் உண்டாக்கும் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். பாதாம் பருப்பில் சில புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் உள்ளன.
வயது ஏற ஏற நமது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். சருமத்தில் சுருக்கம், தொய்வு ஆகியவை தோன்றும். ஆனால் உங்கள் உணவில், முதுமையை எதிர்க்கும் சில உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், நீண்ட காலத்திற்கு இளமையாகவும், அழகாகவும், இருக்க முடியும்.
எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்த சில உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். எலும்புகளில் கால்சியம் குறைபாட்டை போக்க என்ன வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பாதாம் மிகவும் சத்தான உணவு. பாதாம் சாப்பிடுவது மூளையை கூர்மையாக்குகிறது. இது திசுக்களை வலுவாக வைத்திருக்கும். சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது. இன்னும் பல நன்மைகளை அள்ளித் தரும் பாதாம் பருப்பை எப்படி சாப்பிட்டால் முழு பயன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Soaking Almonds: பாதாம் உடலுக்கு நல்லது என்றாலும் அதனை பச்சையாக உட்கொள்வது அதிக பலனை தருமான அல்லது நீரில் ஊறவைத்த பின் உட்கொள்வது பலனை தருமா என்பது குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.