#HappyBirthdayAnupama மனதை கொள்ளை கொள்ளும் அனுபமா பரமேசுவரனின் புகைப்படங்கள்

தமிழில் "கொடி" படம் மூலம் அறிமுகமான நடிகை அனுபமா (Anupama Parameswaran), தனது இயல்பான நடிப்பால் பலரை வசீகரித்தார். அவரது புகைப்படங்கள்.

புது டெல்லி: கேரள மாநிலத்தை சேர்ந்த தென்னிந்திய நடிகை அனுபமா பரமேசுவரன் (Anupama Parameswaran) தனது சமூக வலைத்தளங்களில், அவரது அழகான புகைப்படங்களை பகிர்ந்து மனதை கொள்ளைக்கொள்கிறார். அவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. முதல் படத்திலேயே (பிரேமம் - மலையாளம்) அனைவரின் கவனத்தை பெற்றார். அதேபோல தமிழில் "கொடி" படம் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவரது இயல்பான நடிப்பு பலரை வசீகரித்தது. பார்த்தவுடம் பிடிக்கும் அவரது புகைப்படங்களை அனுபமா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக....

1 /10

(அனைத்து படங்களும் ஆத்மிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

2 /10

3 /10

4 /10

5 /10

6 /10

7 /10

8 /10

9 /10

10 /10