தண்ணீருக்குள் தன்னை மறந்த நடிகை ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிப் புகைப்படங்கள்

நடிகை ஸ்ருதிஹாசன் தனது போட்டோஷூட்டில் நீருக்கடியில் இருந்து எடுக்கப்பட்ட கண்கவர் புகைப்படங்களுடன் காண்பவர் உள்ளத்தை கொள்ளைக் கொள்கிறார். இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல, இந்த வாட்டும் கோடையில் மனதிற்கு குளிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. சொல்வது மிகையாக தோன்றுகிறதா? இதோ நீங்களே பார்த்து உண்மையை உணருங்கள்.  

ZH Web (தமிழ்) | Jul 1, 2020, 02:40 PM IST

புதுடெல்லி: நடிகை ஸ்ருதிஹாசன் தனது போட்டோஷூட்டில் நீருக்கடியில் இருந்து எடுக்கப்பட்ட கண்கவர் புகைப்படங்களுடன் காண்பவர் உள்ளத்தை கொள்ளைக் கொள்கிறார். இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல, இந்த வாட்டும் கோடையில் மனதிற்கு குளிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது.  சொல்வது மிகையாக தோன்றுகிறதா? இதோ நீங்களே பார்த்து உண்மையை உணருங்கள்.  

ஸ்ருதி அலைபாயும் கருப்பு வண்ண உடையில் வெள்ளி நகைகளுடன் ஸ்டைலாக தோன்றுகிறார்.  என்னால் எங்கும் நடனமாட முடியும் என்ற பொருள் தரும் "I can dance anywhere" என்ற கவர்ச்சிகரமான வார்த்தையை இணைத்து இந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.  அது மட்டுமல்ல, பாயும் ஆடை அணிந்திருப்பதைக் காணலாம்.  அதுமட்டுமல்ல, நான் கனவு காணும் எந்த இடத்திற்கும் என்னால் செல்ல முடியும் என்று சொல்லி "I can go anywhere I dream of" புன்னகைத்து அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். 

நடிகர் கமலஹாசனின் அன்பு மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனின் மனம் மயக்கும் புகைப்படங்கள் இதோ… (அனைத்து புகைப்படங்களும் shruti hassan instagram பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை) 

1/10

சிந்தனைகள் என்றும் முடிவதில்லை என்று உணர்த்துகிறாரோ ஸ்ருதி?

சிந்தனைகள் என்றும் முடிவதில்லை என்று உணர்த்துகிறாரோ ஸ்ருதி?

2/10

நவரச பாவங்களைக் காட்டும் தசாவதார கமலஹாசனின் செல்லமகள்

நவரச பாவங்களைக் காட்டும் தசாவதார கமலஹாசனின் செல்லமகள்

3/10

நீருக்குள் சிந்தனை முடியவில்லையா ஸ்ருதி?

நீருக்குள் சிந்தனை முடியவில்லையா ஸ்ருதி?

4/10

பொன்மேனியில் வெளிச்சக் கோலமிடும் சூரியனை அனுபவிக்கும் ஸ்ருதிஹாசன்

பொன்மேனியில் வெளிச்சக் கோலமிடும் சூரியனை அனுபவிக்கும் ஸ்ருதிஹாசன்

5/10

பொற்பாதம் நீர்ப்பாதம் ஆன மாயம் என்னவோ?

shruti hassan instagram photos

பொற்பாதம் நீர்ப்பாதம் ஆன மாயம் என்னவோ?

6/10

கருநிற ஆடையணிந்த தேவதைக்கு இறக்கையும் உண்டோ?

shruti hassan photo

கருநிற ஆடையணிந்த தேவதைக்கு இறக்கையும் உண்டோ?

7/10

நீராசனம் போடுகிறாரோ ஸ்ருதி?

shruti hassan photo shoot

நீராசனம் போடுகிறாரோ ஸ்ருதி?

8/10

நீருக்குள் மீனுக்கு சவால் விடுக்கும் ஸ்ருதிஹாசன்

shruti hassan viral photo

நீருக்குள் மீனுக்கு சவால் விடுக்கும் ஸ்ருதிஹாசன்

9/10

கருநிற ஆடையில் தேவதை ஸ்ருதிஹாசன்

shruti hassan hot photo

கருநிற ஆடையில் தேவதை ஸ்ருதிஹாசன்

10/10

வெள்ளிநகையில் தேவதை ஸ்ருதி

shruti hassan photo

வெள்ளிநகையில் தேவதை ஸ்ருதி