பிகினி உடையில் பாடகி நேஹா பாஸின்... இந்த தமிழ் பாடல்களை பாடியது இவரா...!

பாடகி நேஹா பாஸின், தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Nov 25, 2022, 16:44 PM IST

 

 

 

 

1 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். 

2 /4

தமிழில், ஜிப்ரான் இசையமைப்பில்,'போறானே போறானே' (வாகை சூடவா), டி. இமான் இசையில்,'அரே தாம்ரே' (மகாராஜா) உள்ளிட்ட பாடல்களையும் இவர்தான் பாடியுள்ளார்.   

3 /4

யுவன் சங்கர் ராஜா இசையில்,'பேசுகிறேன், பேசுகிறேன்' (சத்தம் போடாதே), 'செய் ஏதாவது செய்' (பில்லா), 'ஓம் சாந்தி ஓம்' (முத்திரை), 'யோகி யோகி தான்' (யோகி), 'காதல் என் காதல்' (மூன்று பேர் மூன்று காதல்) உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.   

4 /4

தமிழ், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழி படங்களில் நேஹா பெஸின் பாடியுள்ளார்.