City
ஆடவர் பளுதூக்குதல் போட்டியில் 94 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாக்கூர் வெண்கலம் பதக்கம் வென்றார். இது பளு தூக்குதலில் இந்தியாவிற்கு கிடைத்த 11 பதக்கம் ஆகும்.