நடிகை கங்கனா ரனவத்தின் bold and beautiful பேஷன் புகைப்படங்கள்... In Pics

கங்கனா ரனாவத் தனது அழகாலும், அறிவாலும் திறமையாலும் பிரபலமான நடிகை. நடிப்புத் திறன் மட்டும் அல்ல, ராணி ஜான்சியைப் போன்ற துணிவும் கொண்டவர்.பேஷன் காட்டுவதிலும் சளைத்தவர் அல்ல... இதோ அவரது சில சிறப்பான புகைப்படங்கள் உங்களுக்காக...

1 /5

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தி திரையுலகில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தனது அழகாலும் அறிவாலும் பிரபலமானவர். அவரது அழகு கொஞ்சும் புகைப்படங்களில் சில உங்களுக்காக.... (Pic Courtesy: Kangana Ranaut/Instagram)

2 /5

நவீன ஆடைகளும் கங்கனாவின் அழகை மெருகூட்டுகின்றன...

3 /5

Kangana Ranaut என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சுருள் முடியும், நேர் கொண்ட பார்வையும்...

4 /5

கங்கனா கவுனைப் போட்டாலும் கம்பீரம் தான்...

5 /5

சேலைக்கு அழகு சேர்க்கும் செப்புச்சிலை...