ஒன்றுக்கு மேற்பட்ட யூபிஐ ஐடிகளை வைத்திருப்பது சில சமயம் நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை.
உங்களது ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனங்களில் கூகுள் பே செயலியை ஓபன் செய்யுங்கள்.
உள்நுழைந்ததும், வலது பக்கத்தின் மேல் மூலையில் உள்ள ப்ரொபைல் படத்தை க்ளிக் செய்யுங்கள்.
வங்கி கணக்கை தேர்வு செய்து, உங்களுக்கு வேண்டிய யூபிஐ ஐடிகளை சேர்க்க, பேமெண்ட் மெதட்ஸை டேப் செய்ய வேண்டும்.
இப்போது மேனேஜ் யூபிஐ ஐடி என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
' + ' குறியீட்டை க்ளிக் செய்து வேண்டிய யூபிஐ ஐடிகளை சேர்த்து கொள்ளலாம்.
Next Gallery