UPI Latest News: தேசிய கட்டண கழகம் (NPCI) ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் பெரிய டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்கும் நோக்கில் இதில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
UPI Latest News: UPI மூலம் பண பரிமாற்றம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. செப்டம்பர் 15 முதல் பல விதிகள் மாறவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
UPI சேவை கட்டணம் வசூலிக்கும் வகையில் மாற்றப்படலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இது கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
UPI கட்டணம் தொடர்பான புதிய விதிகள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாற்றங்கள் பயனர்களுக்கு அதிக நன்மை தர உள்ளன.
Tech Tips In Tamil: நீங்கள் Gpay, Phonepe, Paytm போன்ற UPI அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த செயல்களில் இணைய வசதி இல்லாமலேயே பணம் அனுப்பலாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
கூகுள் நிறுவனம் தங்களுடைய பேமெண்ட் செயலியான கூகுள் பேவில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அறிமுகமாகியிருக்கும் 3 அம்சங்களை பார்க்கலாம்.
Google Pay Latest News: கூகுள் நிறுவனத்தில் கூகுள் பே சேவையை இந்தியா உட்பட பல நாடுகளில் மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த பயன்படுத்தி வருகிறார்கள்.
How To Avail Loan: கூகுள் பே ஆப் மூலம் இருபதாயிரம் ரூபாய் வரை கடன் வாங்கலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வின் போது, நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது...
UPI Update: கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (Phonepe) போன்ற கட்டண செயலிகளை பயன்படுத்தும் யுபிஐ பயனர்கள் (UPI Users) இப்போது ஒரே நேரத்தில் ரூ. 5 லட்சம் வரை ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
UPI Users To Get Easy Transactions Facility: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் விரைவில் "Tap & Pay" வசதியைப் பெறுவார்கள். இதன் கீழ், பணம் செலுத்தும் இயந்திரத்தை உங்கள் மொபைல் கொண்டு தொட்டால் போதும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.