Google Pay, Pocket Money : கூகுள் பே பாக்கெட் மணி ஆப்சனை கிளிக் செய்தால் உங்கள் அக்கவுண்டில் உள்ள பணம் திருடப்படுமா? என்பது குறித்த உண்மை தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
What Is Flex Card By Google Pay : நம்மில் பலர், கூகுள் பே-வை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் நாம் flex கார்டை வாங்கிக்கொள்ளலாம். இதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பதை, இங்கு பார்ப்போம்.
Google Pay, PhonePe, Mobikwik மற்றும் Razorpay போன்ற பேமெண்ட் அக்ரிகேட்டர்களுக்கு புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிஐசிஐ வங்கி. ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
UPI payments | யுபிஐ கட்டண செயலிகளை பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்துபவர்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதுகுறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
UPI PIN: கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளில் PIN செட் செய்வதற்கு இனி டெபிட் கார்ட் தேவையில்லை, ஆதார் அட்டையே போதுமானது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
கூகுள் பே பயனர்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. UPI முதல் பில் பேமெண்ட் வரை பல சேவைகளை வழங்கும் செயலியான இது இப்போது வாடிக்கையாளர்களின் சுமையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
UPI Transaction Latest News: இந்தியாவில் யூபிஐ (UPI) பயன்பாடு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஒரு ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை எளிதாக பண பரிமாற்றம் செய்யலாம் என்பதால் மக்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
QR Code Payments Fraud Alert: மக்களை ஏமாற்றுவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று QR குறியீடுகளைப் பயன்படுத்தி மோசடி செய்வது. QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும் போது கவனம் தேவை.
கூகுள் நிறுவனம் தங்களுடைய பேமெண்ட் செயலியான கூகுள் பேவில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அறிமுகமாகியிருக்கும் 3 அம்சங்களை பார்க்கலாம்.
Google Pay Latest News: கூகுள் நிறுவனத்தில் கூகுள் பே சேவையை இந்தியா உட்பட பல நாடுகளில் மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த பயன்படுத்தி வருகிறார்கள்.
UPI Transactions: மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை ஆன்லைனில் செலுத்துவதற்கு NPCI தளர்வு அளித்துள்ளது. இந்த புதிய விதி ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
UPI Latest News: இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 1, 2024 முதல் உங்கள் UPI ஐடி மூடப்படலாம். ஆம், இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இதுதான் உண்மை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.