காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

1 /5

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஒன்று. இதுவரை ஒரு முறை கோப்பை வென்றுள்ளது.

2 /5

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக காவ்யா மாறன் உள்ளார். போட்டி நடைபெறும் போது காவ்யா மாறன் மைதானத்திற்கு வருவது வழக்கம்.

3 /5

ஐபிஎல் ஏலத்தின் போதும், ஐபிஎல் போட்டியின் போதும் தான் காவ்யா மாறன் பொதுவெளியில் வெளியே வருவார். இவரது ரியாக்சன்கள் பலரது பேவரட்.  

4 /5

ரஜினியும் கூட ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவின் போது காவ்யா பற்றி பேசி இருப்பார். அடுத்த முறை நல்ல வீரர்களை அணியில் எடுங்கள் என்று கூறி இருந்தார்.  

5 /5

காவ்யா மாறனின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 510 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிக சொத்து உள்ள பெண்மணிகளில் இவரும் ஒருவர்.