sun pictures

எளிமையின் உருவமான ரஜினிகாந்தை சந்தித்தேன். அவரது வார்த்தைகள் ஊக்கமளித்தன: டி.இமான்

எளிமையின் உருவமான ரஜினிகாந்தை சந்தித்தேன். அவரது வார்த்தைகள் ஊக்கமளித்தன: டி.இமான்

முதல் நாள் படப்பிடிப்பில் ஐயா ரஜினியின் நேர்மறையான வார்த்தைகள் மிகவும் ஊக்கமளித்தன. என்ன ஒரு ஒளி. கடவுளை புகழ் என இசையமைப்பாளர் டி.இமான் ட்வீட் செய்துள்ளார்.

Dec 20, 2019, 05:47 AM IST
தனுஷின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்...

தனுஷின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்...

நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படத்தினை (#D44) சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dec 15, 2019, 07:31 PM IST
தலைவர் 168: ரஜினிகாந்த் உடன் மீண்டும் இணைந்த குஷ்பு மற்றும் மீனா

தலைவர் 168: ரஜினிகாந்த் உடன் மீண்டும் இணைந்த குஷ்பு மற்றும் மீனா

தலைவர் 168 படத்தை குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி....!! ரஜினிகாந்த் உடன் மீண்டும் இணைந்த நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு.

Dec 11, 2019, 03:42 PM IST
தர்பார் திரைப்பட மோஷன் போஸ்டர் இணையத்தில் லீக் ஆனது?

தர்பார் திரைப்பட மோஷன் போஸ்டர் இணையத்தில் லீக் ஆனது?

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகும் தர்பார் திரைப்பட மோஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Aug 3, 2019, 04:02 PM IST
சிவகார்த்திகேயனின் SK16 திரைப்படத்தில் இணைந்த பிரபலம்...

சிவகார்த்திகேயனின் SK16 திரைப்படத்தில் இணைந்த பிரபலம்...

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இமானுவேல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

May 6, 2019, 10:48 PM IST
லாரன்ஸ்-ன் காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லாரன்ஸ்-ன் காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.

Mar 12, 2019, 11:23 AM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது #SK16!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது #SK16!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Mar 8, 2019, 04:01 PM IST
இணையத்தில் லீக் ஆனா லாரன்ஸ்-ன் காஞ்சனா 3 மோஷன் போஸ்டர்......

இணையத்தில் லீக் ஆனா லாரன்ஸ்-ன் காஞ்சனா 3 மோஷன் போஸ்டர்......

பிக் பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவான காஞ்சனா 3 மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது......

Jan 16, 2019, 10:31 AM IST
பேட்ட படத்தின் Surprise?... கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள்!

பேட்ட படத்தின் Surprise?... கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள்!

பேட்ட திரைப்படத்தில் இருக்கும் சுவாரசியங்களை ரசிகர்கள் யாரும் வெளியே சொல்லிவிட வேண்டாம் என அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

Jan 10, 2019, 07:06 AM IST
'பேட்ட' திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றார் பிரித்திவி!

'பேட்ட' திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றார் பிரித்திவி!

ரஜினிகாந்த நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட' திரைப்பட கேரளா வெளியீட்டு உரிமையை நடிகர் பிரித்திவி ராஜ் பெற்றுள்ளார்!

Dec 31, 2018, 03:46 PM IST
80-களின் ரஜினியை மீண்டும் கொண்டுவந்த 'பேட்ட' trailer!

80-களின் ரஜினியை மீண்டும் கொண்டுவந்த 'பேட்ட' trailer!

சூப்பர் ஸ்டார் ரஜனி நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தின் trailer வெளியானது!

Dec 28, 2018, 11:18 AM IST
#PettaParaak ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது?

#PettaParaak ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது?

ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள "பேட்ட" திரைப்படம் வெளியாகும் நாள் உறுதியானது. எப்படி?

Dec 26, 2018, 03:11 PM IST
பேட்ட படத்தில் சசிகுமார் யார்? அவரின் பெயர் என்ன? படக்குழு அறிவிப்பு

பேட்ட படத்தில் சசிகுமார் யார்? அவரின் பெயர் என்ன? படக்குழு அறிவிப்பு

"பேட்ட படத்தில் நடித்து வரும் நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமாரின் தோற்றமும், பெயரும் வெளியாகியுள்ளது.

Dec 17, 2018, 05:11 PM IST
இதோ ரஜினி ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்... வெளியானது பேட்ட Teaser....

இதோ ரஜினி ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்... வெளியானது பேட்ட Teaser....

வெளியானது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் பேட்ட திரைப்படத்தின் டீசர்....

Dec 12, 2018, 11:15 AM IST
இன்று ரஜினிகாந்த் பிறந்தநாள்: ரசிகர்கள், தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!!

இன்று ரஜினிகாந்த் பிறந்தநாள்: ரசிகர்கள், தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!!

இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறிவருகின்றனர்.

Dec 12, 2018, 09:57 AM IST
தனது தலைவன் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் பரிசு அளித்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

தனது தலைவன் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் பரிசு அளித்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு, பேட்ட படத்தின் டீசர் வெளியிடப்படும்.

Dec 12, 2018, 09:08 AM IST
ரஜினி-ன் 68-வது பிறந்தநாள்: "Common DP" வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்....

ரஜினி-ன் 68-வது பிறந்தநாள்: "Common DP" வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்....

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த் தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு 'Common DP' வெளியீடு....

Dec 11, 2018, 03:01 PM IST
'பேட்ட' திரைப்படத்தில் 'சரோ'-வாக நடிக்கின்றார் நடிகை த்ரிஷா...

'பேட்ட' திரைப்படத்தில் 'சரோ'-வாக நடிக்கின்றார் நடிகை த்ரிஷா...

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' திரைப்படத்தில் நடிகைத்ரிஷா 'சரோ' என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Dec 9, 2018, 04:56 PM IST
WATCH: சுட சுட வெளியானது ரஜினி-ன் பேட்ட டைட்டில் கார்டு.....

WATCH: சுட சுட வெளியானது ரஜினி-ன் பேட்ட டைட்டில் கார்டு.....

தெறிக்க விட்ட நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தின் டைட்டில் கார்டு...

Dec 7, 2018, 01:27 PM IST
'பேட்ட' திரைப்படத்தில் 'ஜித்து'-வாக நடிக்கின்றார் விஜய்...

'பேட்ட' திரைப்படத்தில் 'ஜித்து'-வாக நடிக்கின்றார் விஜய்...

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி 'ஜித்து' என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Dec 4, 2018, 06:33 PM IST