Foreign players likely to feature in SRH playing XI: 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 அன்று தொடங்க இருக்கும் நிலையில், காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் 11ல் இடம் பெற வாய்ப்புள்ள 4 வெளிநாட்டு வீரர்கல் குறித்து இங்கு பார்க்கலாம்.
Kavya Maran Bought Pakistani Player Abrar Ahmed: பாகிஸ்தான் அணியின் வீரரை ஏலத்தில் எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளர் காவியா மாறன் வரலாற்றை மாற்றி எழுதி உள்ளார்.
Heinrich Klassen IPL 2026: காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹென்ரிச் கிளாசெனை விடுவித்தால், ஐபிஎல் மினி ஏலத்தில் இந்த மூன்று அணிகள் நிச்சயம் அவரை குறிவைக்கும். அந்த 3 அணிகள் குறித்து இங்கு காணலாம்.
Is SRH releasing Heinrich Klaasen: வரயிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு ரூ. 23 கோடியை தக்க வைக்க சன்ரைசர்ஸ் ஹைதராத்தின் உரிமையாளர் காவியா மாறன் மாபெரும் திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sunrisers Hyderabad: ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை குறிவைக்கும் என கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
IPL 2026 Mini Auction: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வரும் ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு சில முக்கிய வீரர்களை விடுவிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
IPL News: பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு ஆண்டுக்கு ரூ.58 கோடி கொடுப்பதாக ஒரு ஐபிஎல் அணி கூறியுள்ளது. அதற்கு அவர்கள் வைத்த நிபந்தனையும், வீரர்கள் கொடுத்த பதிலையும் இங்கு காணலாம்.
ஐபிஎல் தொடரில் மிகவும் வலுவான அணியாக கருதப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2025ல் மோசமாக விளையாடியது. அவர்களின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.
தி ஹன்ட்ரட் 2025 தொடரில் ஒரு வீரராக பங்கேற்க போவதில்லை என்று பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தெரிவித்திருந்த நிலையில், ஆலோசகராக பணியாற்ற உள்ளார்.
Kavya Maran: ஐபிஎல் தொடரின்போது தனது ரியாக்சன்கள் வைரலாவது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தற்போது மனம் திறந்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.
Anirudh Relationships Before Kavya : சமீபத்தில் காவ்யா மாறன்-அனிருத்துக்கு திருமணம் நடக்க இருப்பதாக வதந்திகள் பரவியது. இதற்கு முன்னர் இப்படி அனிருத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Anirudh Marriage News : பிரபல இசையமைப்பளராக அனிருத், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது, ஆனால் இது தொடர்பாக அவரே தற்போது போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Anirudh To Marry Kavya Maran : பிரபல இசையமைப்பளராக அனிருத், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவர் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் தெரியுமா?
Kavya Maran : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கமிந்து ப்ரீ ஹிட்டை மிஸ் செய்ததால் காவ்யா மாறன் அதிருப்தியில் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
Mumbai Indians, Sunrisers Hyderabad : சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.