15 நாட்களில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா? 2 வாரத்தில் நல்ல லாபம் தரும் பங்குகள்!

Sure Profit Shares: பங்குசந்தை சாதனை படைத்து வருகிறது. நிஃப்டி இன்ட்ராடே,இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 23481 என்ற குறியீட்டைத் தொட்டது.  

ஏற்ற இறக்கமான சந்தையில், 15 நாட்கள் மட்டும் முதலீடு செய்தால் அபார வருமானம் கொடுக்கும் டாப் 5 பங்குகளைத் தெரிந்துக் கொள்வோம்...

1 /8

தேவையான பணத்தை நிறுவனங்கள் திரட்டும் இடமாக பங்குச் சந்தை உள்ளது. இது நிறுவனங்களுக்கு, தொழில் செய்ய மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான நிதியினை திரட்ட மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். பொசிஷனல் புரோக்கர்களுக்காக, ஆக்சிஸ் டைரக்ட் 15 நாட்களுக்கு 5 பங்குகளை தேர்வு செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை அறிந்து கொள்வோம்

2 /8

தற்போது உச்சத்தில் இருக்கும் பங்குச்சந்தையில் 15 நாட்களில் நல்ல லாபம் பெற இந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம்

3 /8

யுபிஎல் பங்கு விலை ரூ.559. 548-560 என்ற வரம்பில் வாங்கினால் லாபம் கிடைக்கும். அதிகபட்சம் ரூ.600 இலக்கு மற்றும் ரூ.540க்கு கீழே இதன் விலை செல்லாது என கணிக்கப்பட்டுள்ளது.

4 /8

டிசிஎம் ஸ்ரீராமின் பங்கு ரூ.1039. 1028-1038 என்ற வரம்பில் வாங்குவது நல்லது. 15 நாட்களில் அதிகபட்சம் ரூ.1122 டார்கெட் மற்றும் ரூ.1010க்கு கீழே குறையாத பங்கு இது

5 /8

திரிவேணி இன்ஜினியரிங்  நிறுவனத்தின் பங்கு ரூ.394 அளவில் உள்ளது. 379-385 என்ற வரம்பில் வாங்குவது நல்லது. டார்கெட் ரூ.440, ஸ்டாப்லாஸ் ரூ.372 

6 /8

டிபி கார்ப் பங்கு ரூ.324-க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. 312-315 என்ற வரம்பில் வாங்குவது நல்லது. டார்கெட் ரூ.357 மற்றும் ஸ்டாப்லாஸ் ரூ.301 கொடுக்கப்பட்டுள்ளது.

7 /8

பொறுப்புத் துறப்பு: பங்குகளில் முதலீடு செய்வதற்கான ஆலோசனை தரகு நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவை Zee நியூஸின் கருத்துக்கள் அல்ல. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரை அணுகவும்.)

8 /8